முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
மே ஆப்பிள்
உயிரினங்களின் பெயர் : போடோபில்லூம்  பெல்டாடும்

பொதுவான பெயர்கள் :டெவில் ஆப்பிள், ஹாக் ஆப்பிள், இந்தியன் ஆப்பிள், குடை தாவரம், காட்டு எலுமிச்சை

கலவை - போடோபில்லோடாக்சின், எடோபோசைடு போடோபைல்நிக் ஆசிட் மற்றும் டெனிபோசைடு.

இது நுரையீரல் மற்றும் விரை விதை புற்றுநோய்  சிகிச்சைக்கு பயன்படுகிறது.

எடோபோசைடு கலவை வடிவம் நொதி-சமநிலை என்ற டிஎன்ஏ பிளப்பு செயல்முறை மூலம் புற்றுநோய் அணுக்களை அழிக்கும் புற்றுநோ ய்க்கெதிரான மருந்துகள் தயாரிப்பில் பயனுள்ளதாக உள்ளது

புற்றுநோயில் செல்லில் உள்ள DNA பாதிப்பை கட்டுப்படுத்தி அதனை அழிக்கிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015